Saturday, June 5, 2010

உங்களுக்கு பிடித்தமான பாடல்களிலிருந்து ரிங்டோனை உருவாக்க ஒரு எளிமையான மென்பொருள் -அறிமுகம்.

பிடித்தமான பாடல்களில் இருந்து ரிங்டோனை உருவாக்குவது சுலபம் இதற்கு தேவை ஒரு இலவச மென்பொருள் தான். ஆடேசிட்டி  (Audacity) மென்பொருள் இலவச டவுன்லோடாக கிடைக்கிறது  இதனை பயன்படுத்தி mp3 பாடல்களில் இருந்து விருப்பமான ரிங்டோனை கட் செய்து நுன்பேசியில் வைத்துக்கொல்லலாம் . அதுமட்டும் அல்ல மெசேஜ் டோன் கூட செய்யலாம். ஆடேசிடி மென்பொருள் டவுன்லோடு செய்ய இங்கு  கிளிக்கவும் 


ஆடேசிட்டி பாடல்களை திருத்தியமைக்க பயன்படும் மென்பொருள். இதனை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோன கட் செய்வது போன்ற விவரங்கள் மென்பொருளின் உதவி பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ரிங்டோன மற்றும் மெசேஜ் டோன் mp3 வடிவில் வேண்டும் என்றால் லாமே (LAME) என்கிற துணை மென்பொருள் தேவை. இதுவும் இலவச டவுன்லோடுதான். லாமேயினை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு மென்பொருட்களையும் பயன்படுத்தும் வழி முறைகள் அடுத்த பதிவுகளில் இடம் பெறும்...

5 comments:

நளினி சங்கர் said...

ஒபனிங்கே பயங்கரமா இருக்கு. கலக்குங்க சரவணகுமார். வாழ்த்துக்கள்

Unknown said...

wonderful. saravanan

Anonymous said...

how can i subscribe you posts via email?

கம்ப்யூட்டர் மெக்கானிக்... said...

thank you. By registering as followers, u can get posts through e-mail. Followers pane is on the right-side of the blog.

Nisha said...

பயனுள்ள தகவல். மேலும் ஹம் ஒலி எங்கிருந்து வருகிறது - காரணம் கண்டறியப்படாத உண்மை!

Post a Comment